Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கையானது தொடங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் முதல் கட்டமாக தபால் வாக்குகளை 2…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை… பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ண பட உள்ளன. இதனை முன்னிட்டு அந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகவர்கள்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து… பரபரப்பு…!!!

தமிழகத்தில் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது விடுமுறை….!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் கடந்த ஒரு மாதமாக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தன. இடைத்தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி இன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பொது…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… புதுச்சேரி எல்லையில் மதுக்கடைகள் மூடல்… அரசு உத்தரவு…!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் எல்லைப் பகுதிகளில் உள்ள மது கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மன்னாடிபட்டு கொம்யூன் பகுதிக்கு…

Read more

BREAKING: விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை-10 இல் உள்ளூர் விடுமுறை…!!

விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி ஜூலை 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து சற்றுமுன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜூலை 10இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 13இல் வாக்கு எண்ணிக்கை…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை நிறைவு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி சார்பாக அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி.…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. தபால் வாக்கு செலுத்த வசதி… தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல்…. நாதக அழைப்பு…!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடும் நிலையில் வருகின்ற வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்…

Read more

இதனால்தான் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்ததா…? அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 2011 இல் அதிமுக கூட்டணி, 2016 இல் திமுக, 2019 இல் இடைத்தேர்தல் அதிமுக, 2021 இல் திமுக என மாறிமாறி வெற்றிபெற்று வந்தன. சராசரியாக அதிமுகவுக்கு 75,000க்கும் மேற்பட்ட வாக்குகள்…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. சற்றுமுன் வேட்பாளர் அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள்…. பாஜக கூட்டணியில் விரிசல்..??

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் தனித்து போட்டியிட  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலில்  போட்டியிட வாய்ப்பு கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதி நிலவரம் குறித்து…

Read more

விக்ரவாண்டி இடைத்தேர்தல்: பாமக, பாஜக இடையே கடும் போட்டி…. வெளியான தகவல்….!!

திமுக எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில்  போட்டியிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக,…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 4 முனைப்போட்டி…. வெற்றி யாருக்கு…??

விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது?… தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலும் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் முடிந்து…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டி….???

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி சமீபத்தில் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

Read more

Other Story