சற்றுமுன்..! தமிழகத்தின் புதிய ஆளுநராகிறார் வி.கே சிங்…? விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!!
தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய 10 தீர்மானங்களும் செல்லாது…
Read more