“இனி ஸ்கூலில் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை ‘வாட்டர் பெல்’!”… தாகம் இல்லை என்றாலும் தண்ணி குடிக்கணும்… டெல்லி அரசின் அதிரடி உத்தரவு…!!!
தலைநகர் டெல்லியில் கோடை வெயில் தகித்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குக் கல்வி இயக்குநரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில்…
Read more