90 இடங்களில் வருமான வரி சோதனை; காலையிலே அலறும் தமிழகம்..!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 90 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு செய்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கிண்டு வருகின்றனர். எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புரடைய 50 இடங்களில் வருமான வரித்துறை…
Read more