“திமுகவின் கொத்தடிமை”.. விசிகவால் 6 சீட்டுக்கு மேல் வாங்க முடியுமா”..? இப்படி பொய் சொல்ல அசிங்கமா இல்ல.. வன்னியரசை கிழித்தெரிந்த TVK லயோலா மணி…!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு இஸ்லாமியர்களிடமிருந்து அச்சுறுத்தல் வருவதாக விஜய் கூறியதால் தான் மத்திய அரசு ஒய்ப்பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ளதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொடுத்த நேர்காணலின் போது கூறினார். இது சர்ச்சையாக மாறி உள்ள நிலையில் அவருக்கு தமிழக…
Read more