வக்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக சிறுபான்மை தலைவர்… வீட்டை தீ வைத்து எரித்த மணிப்பூர் கும்பல்.. வைரல் வீடியோ..!!
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூர், பாஜக சிறுபான்மை தலைவரின் வீட்டில் தீ வைத்து எரித்தது. மணிப்பூரில் பாஜக சிறுபான்மை மோர்ச்சா…
Read more