பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து…!!
பழனி முருகன் கோவிலில் வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு, அடிவாரத்திலிருந்து மலை…
Read more