சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…

Read more

Other Story