“நயன்-விக்கி காதல்”.. வெட்கம், மானம் இல்லையா என கேட்ட நடிகர் தனுஷ்… போட்டுடைத்த ராதிகா.. மீண்டும் வெடித்த சர்ச்சை..!
நடிகை நயன்தாரா நடித்துள்ள ஆவணப்படம் நள்ளிரவு 12 மணியளவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதாவது இன்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை நயன்தாரா கொண்டாடும் நிலையில் இதனை முன்னிட்டு அவருடைய காதல் மற்றும் சினிமா வாழ்க்கை திருமணம் குறித்த…
Read more