குட் நியூஸ்..! ரயில்வேயில் மீண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வேலை… இந்தியன் ரயில்வே முடிவு…!!
இந்திய ரயில்வே வாரியம், 65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன், ரயில்வே துறை இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டம் பல்வேறு பிரிவுகளின்…
Read more