அபூர்வமான கேட்ச் -“ரஞ்சியில் திக் திக் போட்டி” 68 ஆண்டுகளில் முதல் முறையாக… வரலாறு படைத்த கேரள அணி..!!
அஹமதாபாத்தில் நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியின் 5-வது நாளில், குஜராத்தின் நம்பர் 10 பேட்ஸ்மேன் அர்சன் நாக்வஸ்வல்லா ஒரு அபாரமான ஸ்லாக்-ஸ்வீப் ஆடி, பந்தை மைதானத்தில் இருந்த பாயிண்ட் வீரர் சல்மான் நிசார் அணிந்திருந்த ஹெல்மெட்டில் மோதி, அதன் பின்னர்…
Read more