ரசிகரின் செல்போனை பிடுங்கி வீடியோவை நீக்கிய அஜித்… வைரலாகும் வீடியோ….!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா, ப்ரியா பவானி சங்கர்,…
Read more