தமிழ்நாட்டுல சீமான் மாதிரி பேச ஒரு அரசியல் தலைவராலையும் முடியாது… ரங்கராஜ் பாண்டே பளீச்…!
தமிழக அரசியலில் எல்லா தலைவர்களையும் சமமாக விமர்சித்துக் கொண்டிருப்பவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடைய பெயர் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசியலில் சீமான் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே…
Read more