2050க்குள் உலகில் பாதி பேருக்கு மையோபியா ஏற்படக்கூடும்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!
மயோபியா என்பது கிட்ட பார்வை குறைபாடு என்று அறியப்படுகிறது. அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் இருப்பவை மங்கலாக தெரியும். கணினி மற்றும் செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து…
Read more