தோனி கிரிக்கெட்டை தொலைச்சிட்டார்… பேசாம இனி இந்த வேலையை பாருங்க… நேரடியாக தாக்கிய மேத்யூ ஹைடன்..!!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தோனி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் அணியின் வெற்றிக்காக ஒழுங்காக விளையாடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.…
Read more