மறக்க முடியுமா..? ஜெயலலிதா தூங்கியதால் 2015ல் சென்னையே மூழ்கிட்டு… இபிஎஸ் விமர்சனத்திற்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி..!!
சென்னை மெரினா கடற்கரையில் விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்தனர். இந்நிகழ்ச்சிக்காக 6500 காவல் துறையினர் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் நிகழ்ச்சியை…
Read more