அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டையில் இருந்து அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தையல்நாயகி என்பவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது. இதனால் அந்த மூதாட்டி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு…
Read more