பயணிகளே…! இனி ரயிலில் அந்த தொல்லை இல்லை…. மத்திய அமைச்சர் முக்கிய நடவடிக்கை…!!
பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை முன் பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமித்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. இந்த சம்பவமானது பல காலமாக நடந்து வருகிறது. இதன்…
Read more