இவர்களுக்கு ரூ.9,000 ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!!

முதுநிலை பட்டம் பெற்ற அரசு மருத்துவர்களுக்கு மாதம் தோறும் 9 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் சுப்பிரமணியத்துடன் நேற்று நடைபெற்றது. அதில், முதுகலை பட்டம் பெற்ற…

Read more

Other Story