முதியோர் ஓய்வூதியம் ரூ.1200 ஆக உயர்வு… எப்போது கிடைக்கும்?… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான மாத ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர்…
Read more