அடடே… இதல்லவா சாதனை…!! 84 வயதில் கல்லூரி படிப்பை முடித்த மூதாட்டி… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 89 -ஆவது வயதில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். அவர் தன்னுடைய 16 வயதில் உயர் கல்வி படிப்பை முடித்து விட்டார். ஆனால் வறுமை மற்றும் திருமணம் போன்ற காரணங்களால் அவரால் மீண்டும்…

Read more

Other Story