#BREAKING: ஆந்திராவில் நாளை பந்த் – தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு!!
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. திறன் மேம்பாடு திட்டத்தில் 321 கோடி முறையீடு செய்த வழக்கில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்பு கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.…
Read more