Breaking: மது ஒழிப்பு மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் நேரில் அழைப்பு….!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் CM மு.க ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். ஆட்சியில் பங்கு குறித்து திருமாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது. தனது செயல்பாடுகளால் கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை என பேசிருந்தார். இந்நிலையில் இச்சந்திப்பில்…
Read more