அமைதி வாழ்வை தேடி வந்துள்ளோம்… சத்தீஸ்கரை சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் தெலுங்கானாவில் சரண்…!!

தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் இன்று போலீசாரிடம் சரணடைந்தனர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட இவர்கள், காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரணடைந்தனர். அரசின் நலத்திட்டங்கள்…

Read more

Breaking: 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை…!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேயான மோதலில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கன்கெர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவை…

Read more

Other Story