“சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக”… முதல்முறையாக கிராமத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன்… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்.!!!
உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார்.…
Read more