மார்ச் 13இல் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் முத்துமாரியம்மன்…
Read more