கல்லூரிகளுக்கான புதிய திட்டம்…. தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை அறிமுகம்…!!
தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபையானது தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு கல்லூரிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான “பகுதியளவு நிதி உதவி” திட்டத்தின் கீழ்,…
Read more