த.வெ.க முதல் மாநாடு… பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?… லிஸ்ட் இதோ?
த.வெ.க மாநாட்டில் பிரபலங்களின் பங்கேற்பு தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதன்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்க இருப்பதால், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த மாநாட்டை மிகுந்த கவனத்துடன் நோக்கி வருகின்றனர். இவரது பங்கேற்பு மக்களிடையே சமூக…
Read more