அலட்சியமாக பேப்பர் திருத்திய பேராசிரியை…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!!
விடைத்தாள்களை பேராசிரியர் ஒருவர் அலட்சியமாக திருத்துவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் உள்ள பாடலிபுத்ரா பல்கலைக்கழக தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறுகின்றது. அதில் பேராசிரியை ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை படித்துப் பார்க்காமல் அப்படியே திருத்துகின்றார்.…
Read more