வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… இனி சுங்கச்சாவடிகளில் கார்களுக்கு கட்டணம் கிடையாது…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!
மும்பையில் சுங்கச்சாவடிகளில் அனைத்து கார்களுக்கு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், மும்பைக்கு நுழைவதற்கான ஐந்து சுங்கச்சாவடிகளில் நடைமுறைக்கு வருவதால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன்…
Read more