மே மாதம் மழையை வரவேற்போம்… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ம மேகங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read more