Breaking: தலைக்கனம் காட்டாதீர்கள்…. தமிழ்நாடு ஒருபோதும் பொறுக்காது…. துணை முதலமைச்சர் கொந்தளிப்பு…!!!

மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்களுக்கு குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெரும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று தமிழக…

Read more

பொதுத்தேர்வை மாணவர்கள் 2 முறை எழுதுவது கட்டாயமா…? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்…!!

பத்து மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வருடத்திற்கு இரண்டு முறை எழுதுவது கட்டாயம் அல்ல என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை…

Read more

Other Story