வியாபாரிகளுக்கு ரூ.50,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு… விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்… உடனே போங்க…!!!
இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் மாநில அரசுகளும் மக்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2020…
Read more