நான் கலெக்டர்..! வீடு முதல் சட்டை பாக்கெட் வரை அந்த அடையாளம்… ஆனா ஹோட்டலில் சாப்பிட்டதுக்கு பிறகு காசு கூட கொடுக்க முடியல… ஐஏஎஸ் வேஷத்தில் வலம் வந்த முகமூடி… சிக்கியது எப்படி..?

வீட்டின் பெயர்ப் பலகையில் ‘கலெக்டர்’ என குறிப்பிட்டு, தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் ராஜ் சோனி என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக்…

Read more

Other Story