சேனல் விட்டு சேனல் தாவிய மணிமேகலை… கடைசியில் அடித்த சூப்பர் அதிர்ஷ்டம்… என்னன்னு பாருங்க..!!
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் மணிமேகலை. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டு விஜய் தொலைக்காட்சியில் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார். அதனை தொடர்ந்து கோமாளியிலிருந்து விலகி …
Read more