ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. இனி இது கிடையாது…!!!
ஜியோ மொபைல் கட்டணம் ஜூலை 3ம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வரும் நிலையில் ஜியோவின் பிரபலமான பிளான்களான 395 ரூபாய், 1559 ரூபாய்…
Read more