“கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…
Read more