“10 நிமிஷத்துக்கு ஒருவாட்டி திட்டிட்டே இருக்காரு”… நான் என்ன தப்பு பண்ணேன்… கதறி அழுதபடியே தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ.. அதிர்ச்சி வீடியோ…!!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தற்போது “ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னாதேவி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் குமார், நீதிபதியின் கண்டனத்தைத் தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் இது. சச்சின் குமார் சமீபத்தில்…
Read more