TNPSC, SSC, ரயில்வே தேர்வுகளுக்கு இன்று முதல் இலவச பயிற்சி… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 12 இன்று முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு, தமிழ்நாடு சீருடை…
Read more