“போக்குவரத்து போலீஸ் இறப்பு”… அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்?… முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

சென்னை கோட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் லோகேஷ் (39). மனஉளைச்சலில் இருந்த லோகேஷ் கடந்த பிப்.5 ஆம் தேதி வீட்டின் கழிப்பறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆடியோ…

Read more

Other Story