பொது மாறுதல் கலந்தாய்வில் புதிய வசதி…. இனி ஆசிரியர்கள் போனிலேயே தெரிந்து கொள்ளலாம்….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமறைதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தலம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால…

Read more

Other Story