“ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டி சொருகியது போல இருக்கு”… பெரியார் அவதூறு பேச்சுக்கு வைகோ கண்டனம்..!
பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பாக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று அமைதிப் பேரணி நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுமானால் மீண்டும் பிரிவினை கோரிக்கை…
Read more