சாலையில் நடந்து சென்ற பெண்… கொம்பால் முட்டி தூக்கி தரத்தரவென இழுத்துச் சென்ற எருமை மாடு… சென்னையில் பரபரப்பு…!!!
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அம்சாதோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வினோத். லாரி டிரைவரான இவருடைய மனைவி மதுமதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மதுமதி திருவொற்றியூர் கிராம தெரு சோமசுந்தரம் நகர் பகுதியில் நடந்து…
Read more