லண்டனில் வேலை : குஷியில் பூவை சாப்பிட்ட பெண் மரணம்…. கேரளாவில் சோகம்….!!
சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி…
Read more