தினசரி 86… “ஒரு மணி நேரத்திற்கு 4 பெண்கள்”… பாலியல் வன்கொடுமை குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!
இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி தினசரி 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு…
Read more