என் புருஷன் குளிக்கவே மாட்டாரு… “கல்யாணமாகி 40 நாள்ல 2 வாட்டி மட்டும் தான்”… எனக்கு விவாகரத்து வேணும்… புதுப்பெண் கதறல்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது ஒரு வினோதமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அதாவது ஒரு தம்பதிக்கு திருமணம் ஆகி 40 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் திருமணம் ஆகி 40 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் புதுப்பெண் தனக்கு விவாகரத்து வேணும் எனக்கோரி…
Read more