40 தொகுதிகளிலும் எங்க கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு… கிருஷ்ணசாமி…!!!
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அவர், மக்களின் மனநிலை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி…
Read more