வேறு நபருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் ரூ.10,000 அபராதம்+ சிறைத்தண்டனை…. ரயில்வே ரூல்ஸ் இதுதான்..!!!
பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் மிகவும் வசதியாக இருப்பதால் அதையே தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக ரயிலில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயிலின் முன்பதிவு செய்தால் படுத்துக்கொண்டே பயணிக்க முடியும். அதற்கு முன்பதிவு செய்வதும் எளிது. ஆனால்…
Read more