ஏமாளிகளாய் வாழும் மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தை நிகழ்த்த அரசியலுக்கு வந்த என் ஆருயிர் தம்பி…. நடிகர் விஜய்க்கு சீமான் வாழ்த்து…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்…
Read more