Breaking: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அமோக வெற்றி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக  வெற்றி வாகை சூடியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும்…

Read more

Other Story